News January 12, 2026

காஞ்சிபுரம்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>cmcell.tn.gov.i<<>>n என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.

2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.

3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.

4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

Similar News

News February 4, 2026

என் ஊர் என் கனவு” திட்டத்தினை துவக்கி வைத்த அமைச்சர்

image

இன்று (பிப்.03)காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், “என் ஊர் என் கனவு” திட்டத்தினை அமைச்சர் ஆர்.காந்தி துவக்கி வைத்தார். “மாவட்ட தொலைநோக்கு 2030″ உத்தி மற்றும் செயல் திட்டத்தை சமர்ப்பித்த பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்களை பாராட்டி, நினைவு பரிசு வழங்கினார். உடன் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் இருந்தனர்.

News February 4, 2026

காஞ்சியில் நல வாரிய உறுப்பினருக்கு அடையாள அட்டை

image

இன்று (பிப்.03) காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி மன்ற கூட்டரங்கில் கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய தலைவர் விஜிலா சத்தியானந்த் பயனாளிகளுக்கு நல வாரிய உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கினார்.

News February 3, 2026

காஞ்சிபுரம்: கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு!

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு -94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த கவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!