News January 12, 2026
தென்காசி : கூட்டு பட்டா – தனிபட்டா CLICK பண்ணுங்க!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் தனிப் பட்டாவை மாற்ற
1.கூட்டு பட்டா
2.விற்பனை சான்றிதழ்
3.நில வரைபடம்
4.சொத்து வரி ரசீது
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
இந்த ஆவணங்களுடன் இங்கு <
Similar News
News February 7, 2026
தென்காசி மாவட்ட போலீசார் இரவு ரவுண்டு பணி

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி (பிப்ரவரி 7) இன்று இரவு தென்காசி, புளியங்குடி சங்கரன்கோவில், ஆலங்குளம் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News February 7, 2026
தென்காசி: டிகிரி போதும்., ரூ.56,100 சம்பளத்தில் சூப்பர் வேலை ரெடி

தென்காசி மக்களே, UPSC தேர்வாணயம் நடத்தும் IAS, IPS உள்ளிட்ட 933 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 21 – 32 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <
News February 7, 2026
தென்காசி: உங்க வீட்டில் பெண் குழந்தை இருக்கா?

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு நெல்லை மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE IT


