News January 12, 2026

நாமக்கல்: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ஈஸி!

image

நாமக்கல் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம்.<> vptax.tnrd.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவும்!

Similar News

News April 20, 2026

நாமக்கல்லில் ஓய்வுபெற்ற ஆசிரியர் விபத்தில் பலி

image

நாமக்கல் அருகே உள்ள பழையபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதவன் (60). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் ஸ்கூட்டரில் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டு, கூலிப்பட்டி-வேட்டாம்பாடி ரிங்ரோட்டில் சென்றபோது, அந்த வழியாக சென்ற வாகனம் அவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்

error: Content is protected !!