News January 12, 2026
ஈரோட்டில் கல்லூரி மாணவி தற்கொலை

ஈரோட்டைச் சேர்ந்தவர் குருராஜன். இவருடைய 20 வயது மகள் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். இவர், அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதை குருராஜன் கண்டித்துள்ளார். இதில் மனமுடந்த கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
ஈரோடு அருகே போதையில் வாலிபரின் மண்டை உடைப்பு

ஈரோடு, சிறுவலூர் பகுதியில் விஜய் மயில்சாமி மற்றும் மாரி ஆகியோர் மது அருந்தியபோது திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாரி, பீர் பாட்டிலால் விஜய் மயில்சாமியின் தலையில் பலமாகத் தாக்கினார். மேலும், கத்தியால் அவரது முதுகு மற்றும் கன்னத்தில் கீறி காயப்படுத்தியுள்ளார். இச்சம்பவம் குறித்து சிறுவலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.