News January 12, 2026

விருதுநகர்: ரூ.44,000 ஊதியத்தில் ரயில்வே வேலை

image

இந்தியன் ரயில்வேயில் உள்ள 312 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு 12th, டிப்ளமோ, டிகிரி முடித்த 18-35 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.44,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். விண்ணப்பிக்க ஜன.29-ம் தேதி கடைசி ஆகும். (வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

Similar News

News February 3, 2026

விருதுநகர்: ரேஷன் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால், நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <>க்ளிக் <<>>செய்து Grievance Redressal, விருதுநகர் மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க.. SHARE பண்ணுங்க.

News February 3, 2026

விருதுநகர்: DRO வீட்டில் தங்கம் மற்றும் வெள்ளி திருட்டு..!

image

விருதுநகர் NGO காலனியைச் சேர்ந்த நித்தியா, கோவையில் நில அளவைப் பிரிவில் DRO வாக பணிபுரிந்து வருகிறார். தைப்பூசத்தை முன்னிட்டு மருதமலை முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய, கடந்த ஜன.31 ம் தேதி சென்றுள்ளார். நேற்று காலை வீட்டிற்கு திரும்பி வந்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்தது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 3, 2026

விருதுநகர்: VOTER ID-யில் இதை மாற்ற வேண்டுமா?

image

விருதுநகர் மக்களே உங்க VOTER ID-ல் பழைய போட்டோ இருக்கிறதா? அதை மாற்ற வழி உண்டு.
இங்கு <>கிளிக்<<>> செய்யுங்க.
1.ஆதார் எண் (அ) VOTER ID எண் பதிவு பண்ணுங்க.
2.CORRECTIONS OFENTRIES ஆப்ஷன் – ஐ தேர்ந்தெடுங்க.
3.அதார் எண், முகவரி போன்ற உங்க விவரங்களை பதிவு பண்ணுங்க.
4.போட்டோ மாற்றம்
5.புது போட்டோவை பதிவிறக்கவும்
15 – 45 நாட்களில் உங்க புது போட்டோ மாறிடும். இதை VOTER ID வச்சு இருக்கிறவங்களுக்கு SHARE பண்ணுங்க

error: Content is protected !!