News January 12, 2026
தென்காசியில் அரசு பேருந்து டயர் வெடித்தது

தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் இருந்து தென்காசி தெற்கு மேடு ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வரும் தளம் எண்.31 இன்று காலை தெற்கு மேற்கு சென்றது. மீண்டும் தென்காசி செல்வதற்காக செங்கோட்டை பேருந்து நிலையம் அருகே வந்த போது திடீரென பேருந்து வலது பக்கம் முன் டயர் வெடித்து முக்கியச் சாலையில் பழுதாகி நின்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Similar News
News February 18, 2026
தென்காசி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர் விவரம்

தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்புகொள்ளலாம். இந்த அறிவிப்பை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன் வெளியிட்டுள்ளார்.