News January 12, 2026
காலையில் எழுந்ததும் இதை செய்தால்..

காலையில் எழுந்திருக்க ஒரு வழக்கமான நேரத்தை அமைத்துக் கொள்வது முக்கியம். இது அறிவாற்றல் செயல்பாட்டை கணிசமாக மேம்படுத்தும். தூக்கத்தின் தரமும் மேம்படும். நாள் முழுக்க கவனம், நினைவாற்றலை அதிகரிக்கும். மூளை ஆரோக்கியத்திற்கு சத்தான காலை உணவு முக்கியம். முட்டை, பெர்ரி, நட்ஸ் என ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக்கொள்ளவும். இவை அறிவாற்றலை அதிகரித்து, நாள் முழுவதும் மனநிலையை சீராக வைத்திருக்க உதவும்.
Similar News
News February 15, 2026
FLASH: விலை ₹60,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு ஜாக்பாட் தள்ளுபடியை டாடா நிறுவனம் அறிவித்துள்ளது. குறைந்தபட்சம் ₹60,000 முதல் அதிகபட்சமாக ₹3.80 லட்சம் வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை என்னென்ன மாடல் கார்கள், அதன் விலை என்ன, எவ்வளவு சலுகை வழங்கப்பட்டுள்ளது என்பதை மேலே உள்ள போட்டோஸை வலப்பக்கமாக ஸ்வைப் செய்து பாருங்கள். புக்கிங் செய்ய இப்போதே திட்டமிடுங்கள். SHARE
News February 15, 2026
டிகிரி போதும்.. ₹1,00,000 வரை சம்பளம்!

பேங்க் ஆப் பரோடாவில் 131 சீனியர் மேனேஜர், 229 மேனேஜர் என மொத்தமாக 418 இடங்கள் நிரப்பப்படவுள்ளன *வயது: 22- 37 வரை *கல்வித்தகுதி: BE/ME (or) MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் *தேர்ச்சி முறை: நேர்காணல் *சம்பளம்: ₹48,480 – ₹1,05,280 வரை *வரும் 19-ம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க <
News February 15, 2026
உதயசூரியனை தவிர்க்கும் திமுக கூட்டணி கட்சிகள்!

2021 தேர்தலில் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக, மமக, கொமதேக உள்ளிட்ட கட்சிகள் வரும் தேர்தலில் தனிச் சின்னத்தில் களமிறங்க திட்டமிட்டுள்ளன. அதற்காக திமுக தலைமைக்கு கடும் அழுத்தத்தையும் கொடுத்து வருகின்றன. அதன் வெளிப்பாடே <<19148578>>இன்று மமக பொதுக்குழுவில் தீர்மானம்<<>> நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், மதிமுகவும் 12 தொகுதிகள் கேட்பதோடு, தனிச் சின்னத்தில் போட்டியிடவும் அழுத்தம் கொடுக்கிறதாம்.


