News January 12, 2026
திருவாரூர்: காவல்துறை சார்பில் முக்கிய அறிவிப்பு

திருவாரூர் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கான முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு பற்றிய செய்திகளை, தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் வேலையில் அறிவித்து வருகிறது. அதன்படி பண்டிகை காலங்களில் அதிவேகப் பயணங்களை தவிர்க்கவும்; பயணங்களின்போது செல்போன் பேசுவதை தவிர்க்குமாறும்; செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் கவனக்குறைவால் விபத்துக்கள் ஏற்படும் எனவே விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News February 6, 2026
திருவாரூர்: இனி டாக்டர் பீஸ் FREE..!

மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை இங்கு<
News February 6, 2026
திருவாரூரில் புத்தக திருவிழா அறிவிப்பு

திருவாரூர் மாவட்ட நிர்வாகம் முன்னின்று நடத்தும் 4 வது புத்தக திருவிழா, வருகின்ற 8ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை, பவித்திரமாணிக்கம் மங்களவரதர் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. தினந்தோறும் புத்தக கண்காட்சியுடன் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு திறன் போட்டிகளும் நடைபெற உள்ளது. மேலும் தினமும் மாலை பிரபல பேச்சாளர்கள் எழுத்தாளர்களின் சொற்பொழிவு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
News February 6, 2026
திருவாரூரில் முதன்மை தேர்வு அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் டிஎன்பிசி குரூப் 2 முதன்மை தேர்வு நடைபெற உள்ளது. வருகின்ற பிப்ரவரி 8 ஞாயிற்றுக்கிழமை திருவாரூர் சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், தொகுதி 1 மற்றும் 2 A முதன்மை எழுத்துத் தேர்வு முற்பகல் மற்றும் பிற்பகல் ஆகிய இரு வேலைகளிலும், தலா 239 நபர்கள் தேர்வு எழுத உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


