News May 5, 2024
தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்

தூத்துக்குடி மாவட்டம் முதலூர் ஊராட்சி பகுதியில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு நேற்று மருத்துவ பரிசோதனை முகாம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. இந்த முகாமினை அரசு மருத்துவர் சுமதி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் இதற்கான ஏற்பாடுகளை செய்தார். இதில் ரத்த அளவு உள்ளிட்ட பல்வேறு பரிசோதனை நடத்தப்பட்டது.
Similar News
News December 7, 2025
தூத்துக்குடி: இனி வரிசைல நிக்காதிங்க.. எல்லாமே ONLINE!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மக்களே இனி நீங்க வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவு போன்ற பல்வேறு அரசு சேவைக்காக அலுவலகத்துக்கு போய் நீண்ட நேரம் வரிசைல நின்னு காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. இனி நீங்க <
News December 7, 2025
தூத்துக்குடி: மெழுகுவர்த்தி பற்றி பிரிட்ஜ் வெடிப்பு

விளாத்திகுளம் அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் சின்ன முனியசாமி மனைவி காளியம்மாள். இவரது வீட்டில் கார்த்திகை 3ம் நாளான நேற்று ஃபிரிட்ஜ் மேல் பகுதியில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து விட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். மெழுகுவர்த்தி கரைந்து ஃபிரிட்ஜ் தீ பற்றியது. ஃபிரிட்ஜ் பயங்கர சத்தத்துடன் வெடித்ததில், கட்டில், மின் விசிறி, பீரோ உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.
News December 7, 2025
தூத்துக்குடி: ஆதார் கார்டில் ADDRESS மாற்றம்.. FREE

தூத்துக்குடி மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்
1.<
2.அப்டேட் பகுதியில் ‘ADDRESS UPDATE’ என தேர்ந்தெடுங்க
3.அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
4.முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
5.புதிய முகவரியை அப்டேட் செய்ய ஜூன் 2026 வரை இலவசம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க


