News January 12, 2026
வீட்டில் ஆண் எலும்புக்கூடு: போலீசார் விசாரணை துவக்கம்

கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு, 13 ஆண்டுகளாக பூட்டிய வீட்டினுள், அடையாளம் தெரியாத ஆணின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் விசாரணையை துவக்கிய போலீசார், நீண்ட நாட்களாக வீடு உபயோகப்படுத்தப்படாமல் இருந்த காரணத்தினால், மது பிரியர்கள் யாரேனும் அதை உபயோகப்படுத்தி வந்திருக்கலாம் எனவும், மேலும் காணாமல் போனவர்கள் குறித்த புகார்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றனர்.
Similar News
News February 11, 2026
நீலகிரி: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <
News February 11, 2026
நீலகிரி: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

நீலகிரி மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News February 11, 2026
நீலகிரி: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

நீலகிரி மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் இங்கே <


