News January 12, 2026

கள்ளக்குறிச்சி:இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் மாவட்ட காவல் துறை சார்பில் இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் சந்தேகப்படும் படி நபர்கள் சுற்றி திரிந்தால் இதில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 100 என்ற எண்ணிற்கும் தகவல் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 17, 2026

கள்ளக்குறிச்சி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377

2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500

3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090

4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098

5.முதியோருக்கான அவசர உதவி -1253

6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033

7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 17, 2026

கள்ளக்குறிச்சி: VOTER ID தொலஞ்சிருச்சா..? CLICK NOW

image

கள்ளக்குறிச்சி மக்களே, 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த சமயத்தில், உங்க VOTER ID தொலைந்து போயிடுச்சா? இல்லை மோசமாகவும், பழசாகவும் இருக்கா? கவலை வேண்டாம். <>இங்கே கிளிக் <<>>செய்து உங்க VOTER ID எண்ணை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே டவுன்லோடு செய்யலாம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

News February 17, 2026

கள்ளக்குறிச்சி: விவசாயி வீட்டில் நகை திருட்டு

image

கள்ளக்குறிச்சி, ஏர்வாய்பட்டினத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார் விவசாயி, இவரது மனைவி காவியாதமிழ். இந்த தம்பதியினர் நேற்று காலை வயலுக்கு சென்றனர். மதியம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் வைத்திருந்த 1½ பவுன் நகையை காணவில்லை. இது குறித்து காவியாதமிழ் கொடுத்த புகாரின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!