News May 5, 2024

வரலாற்றில் இன்று: மே 5

image

▶1818 – சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸ் பிறந்த நாள்
▶1916 – இந்தியாவின் 7வது குடியரசுத் தலைவர் ஜெயில் சிங் பிறந்த நாள்
▶1955 – மேற்கு ஜெர்மனி முழு விடுதலை அடைந்தது.
▶1976 – புதிய தமிழ்ப் புலிகள் என்ற பெயருடனிருந்த இயக்கத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது.
▶சர்வதேச மருத்துவச்சிகள் தினம்

Similar News

News August 20, 2025

மகிழ்ச்சிக்கு 5 நிமிடங்கள்

image

தினசரி 5 நிமிடங்கள் ஒதுக்கி இப்பழக்கங்களை கடைப்பிடியுங்கள்: *1 நிமிடம் நிதானமாக சுவாசியுங்கள். அமைதி ஆற்றலை உள்ளிழுத்து, அன்பை வெளியிடுங்கள் *கிடைத்துள்ள ஆசிர்வாதங்களுக்காக நன்றி கூறுங்கள் *நாளை நன்றாகவே இருக்கும் என்று `ஆல் இஸ் வெல்’ சொல்லுங்கள் *கடந்தகால கசப்புகளை போக விடுங்கள், நாளை நமதே *நீங்கள் காணும் ஒவ்வொருவரிடமும் அன்பை வெளிப்படுத்துங்கள்.

News August 20, 2025

கில் தேர்வானதால் இவருக்கு சிக்கல்..!

image

ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் கில் தேர்வாகியுள்ளார். இதுகுறித்து பேசிய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, ஆல் ஃபார்மட் கேப்டனை தேர்வு செய்ய இந்திய அணி முயற்சிப்பதாக குறிப்பிட்டுள்ளார். கில் கண்டிப்பாக ப்ளேயிங் XI-ல் இடம்பெற்று, ஓப்பனிங் இறங்குவார் என்றும் இதனால் சஞ்சு சாம்சன் அணியில் இருந்து நீக்கப்படுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆகாஷ் சோப்ரா கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

News August 20, 2025

ராசி பலன்கள் (20.08.2025)

image

➤ மேஷம் – லாபம் ➤ ரிஷபம் – நலம் ➤ மிதுனம் – களிப்பு ➤ கடகம் – செலவு ➤ சிம்மம் – பரிசு ➤ கன்னி – அமைதி ➤ துலாம் – பகை ➤ விருச்சிகம் – கவலை ➤ தனுசு – அச்சம் ➤ மகரம் – உதவி ➤ கும்பம் – ஆதரவு ➤ மீனம் – பயம்.

error: Content is protected !!