News January 11, 2026

திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (ஜன.11) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.

Similar News

News February 9, 2026

திருப்பூர்: ரூ.1000 வரலையா? CLICK பண்ணுங்க

image

திருப்பூர் மக்களே, ரூ.1000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. <>இங்கு க்ளிக் <<>>செய்து உங்க பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆவணங்களை பதிவேற்றம் செய்து பதிவு பண்ணுங்க. விரைவில் தீர்வு கிடைக்கும். (SHARE பண்ணுங்க)

News February 9, 2026

திருப்பூர்: ரயில்வேயில் வேலை.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

image

இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1) மொத்த காலிப்பணியிடங்கள்: 22,195
2) வயது வரம்பு: 18 – 33
3) கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி
4) எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
கணினி தேர்வு, உடல் திறன் சோதனை, ஆவண சரிபார்ப்பு, மருத்துவச் சோதனை.
5) விண்ணப்பிக்கும் இணையதளம்: www.rrbapply.gov.in
6) விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 2, 2026
மேலும், விவரங்களுக்கு <>click here<<>>

News February 9, 2026

அறிவித்தார் திருப்பூர் ஆட்சியர்

image

திருப்பூர் கலெக்டர் மணீஷ் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்த உள்ள குரூப்-1 தேர்வை எதிர்கொள்ளும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவும் வகையில், இந்த இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இதில் கலந்து கொள்ள 0421-2999152 அல்லது 9499055944 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என குறிப்பிட்டு இருந்தார். (SHARE)

error: Content is protected !!