News January 11, 2026

செரிமானத்திற்கு உதவும் சிறந்த உணவுகள்!

image

நார்ச்சத்து நிறைந்த உணவுகள் செரிமானத்துக்கு பெரிதும் உதவுகின்றன. இந்த உணவுகள் உங்கள் குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், வயிறு நிரம்பிய உணர்வைத் தந்து, பசி உணர்வைக் கட்டுப்படுத்துகின்றன. அவை எந்தெந்த உணவுகள் என்று மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

Similar News

News February 9, 2026

FLASH: தங்கம் விலை தடாலடியாக மாறியது

image

சர்வதேச சந்தையில் கடந்த வாரத்தில் இறங்கு முகத்தில் இருந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ஏறுமுகத்தில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) $64 உயர்ந்து $5,031-க்கு விற்பனையாகிறது. இந்திய சந்தையில் இன்று <<19089496>>சவரனுக்கு ₹1,840 உயர்ந்த <<>>நிலையில், நாளையும் விலை சற்று உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

News February 9, 2026

பாஜகவில் அதிரடி மாற்றம்… அண்ணாமலை காரணமா?

image

தமிழக பாஜக அமைப்பு பொதுச் செயலாளர் பதவியில் இருந்து கேசவ விநாயகம் மாற்றப்பட்டுள்ளார். அண்ணாமலை தரப்பு வைத்த குற்றச்சாட்டின் காரணமாகவே இந்த மாற்றம் நடந்ததாக கூறப்படுகிறது. தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சமீபகாலமாக அண்ணாமலை கட்சி பணிகளில் இருந்து ஒதுங்கி இருப்பதாக செய்திகள் வந்ததது. சமீபத்தில் தேர்தல் பொறுப்புகளில் இருந்தும் கூட அண்ணாமலை விலகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

News February 9, 2026

CSK போட்டியிலும் விசிலுக்கு தடையா?

image

சென்னையில் டி20 WC போட்டியின்போது விசிலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், IPL போட்டியின்போது விசிலுக்கு தடை இருக்குமா என்ற கேள்விக்கு CSK CEO காசி விஸ்வநாதன் பதிலளித்தார். இந்த விஷயம் குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது என அவர் குறிப்பிட்டார். மேலும், ஓய்வு பெறுவது குறித்து தோனியே முடிவு செய்வார் எனவும், தேர்தல் நடந்தாலும் சென்னையில் CSK போட்டிகள் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!