News January 11, 2026
BREAKING: திண்டுக்கல்லில் குற்றவாளி சுட்டுப் பிடிப்பு!

திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் விக்னேஷ்(31). கொலை குற்றவாளியான இவர் தலைமறைவாக இருந்துள்ளார். விக்னேஷ் இருப்பிடம் குறித்து தகவலறிந்து சென்ற போலீசார், அவரை பிடிக்க முயன்றனர். அப்போது, காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்றுள்ளார். இதனால் போலீசார் விக்னேஷை துப்பாக்கியால் காலில் சுட்டுப்பிடித்தனர். பின்னர் காயமடைந்த எஸ்.ஐ மற்றும் விக்னேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News January 24, 2026
திண்டுக்கல் மக்களே: இனி அலைச்சல் வேண்டாம்!

திண்டுக்கல் மக்களே பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்.
1) ஆதார் : https://uidai.gov.in/
2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3) பான் கார்டு : incometax.gov.in
4) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
5) திண்டுக்கல் மாவட்ட அறிவிப்புகளை அறிய: https://dindigul.nic.in/
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News January 24, 2026
திண்டுக்கல்: PHONE தொலைந்தால் இத பண்ணுங்க!

திண்டுக்கல் மக்களே உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <
News January 24, 2026
திண்டுக்கல்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <


