News January 11, 2026

முடி வேகமாக வளர மூலிகை எண்ணெய்!

image

➤உரலில் சடாமாஞ்சில் வேர், வெந்தயம் மற்றும் கறிவேப்பிலையை இடித்து கொள்ளவும் ➤கடாயில் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் விட்டு, அரைத்த பொடியை போட்டு, பிரிங்கராஜ் தூளை சேர்க்கவும் ➤20 நிமிடங்கள் வறுத்து, எண்ணெய்யை வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் ஊற்றுங்கள் ➤வாரத்திற்கு 2 முறை முடியின் வேர்க்கால்களில் தேய்த்து, மசாஜ் செய்துவர முடி உதிர்வு குறையும் என சித்தா டாக்டர்கள் சொல்கின்றனர். SHARE THIS.

Similar News

News February 16, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶பிப்ரவரி 16, மாசி 4 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:30 AM – 7:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: சதுர்தசி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.

News February 16, 2026

இளைஞர்கள் சாபம் திமுகவை சும்மாவிடாது: அன்புமணி

image

5 லட்சம் அரசு வேலைகள் கொடுப்போம் என கூறிய திமுகவின் ஆட்சியில், இதுவரை 94,191 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளதாக அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். இது திமுக அரசின் தோல்வி மட்டுமல்ல எனவும் இளைஞர்களுக்கு திட்டமிட்டு செய்யப்பட்ட நம்பிக்கை துரோகம் என்றும் சாடியுள்ளார். தனியார் துறையிலும் போதுமான வேலை வாய்ப்புகளை கொடுக்காத திமுக ஆட்சியை, இளைஞர்களின் சாபமே வீழ்த்தும் எனவும் எச்சரித்துள்ளார்.

News February 16, 2026

தொப்பையை குறைக்க சூப்பர் சாய்ஸ்!

image

உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க சோம்பு போதும் என்கின்றனர் நிபுணர்கள். ஒரு ஸ்பூன் சோம்பை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள். பிறகு மறுநாள் காலையில் ஒரு கிளாஸ் தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் கொதிக்க வைக்கவும். கொதித்ததும் ஊற வைத்த சோம்பையும் இதனுடன் சேர்ந்து மீண்டும் ஒரு முறை கொதிக்க வைத்து வடிகட்டுங்கள். இதை வெறும் வயிற்றில் குடிக்க குடித்து வந்தால் நல்ல மாற்றங்கள் தெரியுமாம்.

error: Content is protected !!