News January 11, 2026

திருவள்ளூர்: டூவீலர், கார் ஓட்ட தெரிந்தவரா நீங்கள்?

image

திருவள்ளூரில், போலீசார் வாகனங்களை சோதனை செய்யும்போது லைசென்ஸ் கையில் இல்லை என்ற கவலை வேண்டாம். DigiLocker, M <>parivaahan <<>>போன்ற அரசின் செயலிகளில் RC புக், லைசென்ஸ் போன்ற ஆவணங்களை வைத்து கொண்டு, அதை சோதனையின்போது காண்பிக்கலாம். இந்த செயலி மூலம் காண்பிக்கும் ஆவணங்களை, காவல்துறையினர் ஏற்க முடியாது என்று சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. ஷேர் பண்ணுங்க.

Similar News

News January 20, 2026

திருவள்ளூர்: மனைவி பிரிந்ததால் தற்கொலை!

image

பொதட்டூர்பேட்டை அடுத்த கீச்சலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த்(35). இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளு உள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குடும்பத் தகராறு காரணமாக இவரது மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்குச் சென்றார். இதனால், மன உளைச்சலடைந்த பிரசாத், மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர், அவரை மருத்துவமனையில் அனுமதித்தும் பலனின்று உயிரிழந்தார்.

News January 20, 2026

திருவள்ளூர்: ரூ.20 தந்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்!

image

திருவள்ளூர் மக்களே.., உங்களுக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீம யோஜனா’ திட்டம் உள்ளது. இதற்கு ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். இதற்கு யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை <>இங்கே <<>>கிளிக் செய்து பதிவிறக்கம் செய்யுங்கள். அந்த படிவத்தை பூர்த்தி செய்து, வங்கி மேலாளரிடம் கொடுத்தால் போதும். உடனே அனைவருக்கும் SHARE!

News January 20, 2026

ஆவடி அருகே பரிதாப பலி!

image

திருவள்ளூர்: ஆவடி, கவரப்பாளையம், கங்கை அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கேசவன்(72). இவர், ஆவடியில் கைக்கடிகாரம் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். இந்நிலையில், நேற்று(ஜன.19) காலை தனது பைக்கில் கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, சி.டி.எச் சாலையில், பின்னால் வந்த பைக் மோதியதில் தூக்கி வீசப்பட்டு, அந்த வழியாக சென்ற லாரியின் பின் பகுதியில் மோதி உயிரிழந்தார்.

error: Content is protected !!