News January 11, 2026
சேலம்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல்
https://parivahan.gov.in/ என்ற இணையதளத்தில் மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம்.இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க
Similar News
News February 14, 2026
சேலம்: தேர்வு இல்லாமல் போஸ்ட் ஆபிஸ் வேலை

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு: <
8.இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். (SHARE பண்ணுங்க)
News February 14, 2026
சேலத்தில் இரட்டை கொலை.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

2019 அன்று ஏற்காடு பகுதியில் வசித்து வந்த பெரியான் மற்றும் அவரது மனைவி கரியம்மாள் ஆகிய இருவரும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்த வழக்கில் சரவணன் என்பவரை கைது செய்தனர். இக்கொலை தொடர்பான வழக்கு சேலம் மகிளா நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்று வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட சரவணன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது.
News February 14, 2026
சேலம்: உங்களுக்கு ரூ.5,000 வரலையா? CLICK

சேலம் மக்களே.. அனைத்து மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் நேற்று காலை ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உங்களுக்கு இந்தப் பணம் இன்னும் வரவில்லை அல்லது மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக எந்த வித பிரச்னைகள் குறித்தும் <


