News January 11, 2026
திருவள்ளூர்: ரூ.5 லட்சம் இலவச மருத்துவ காப்பீடு!

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். ஷேர் பண்ணுங்க.
Similar News
News February 7, 2026
திருவள்ளூர் கலெக்டர் அறிவித்தார்!

திருவள்ளூர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு. மகளிர் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், 14 வட்டாரங்களில் காலியாக உள்ளது. இதற்கான வட்டார ஒருங்கிணைப்பாளர் (ஒப்பந்த அடிப்படையிலான) பணியிடங்களை நிரப்ப தகுதியுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள் பிப்.16ஆம் தேதி என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News February 7, 2026
JUST IN: திருவள்ளூரில் புதுமணப் பெண் மர்ம மரணம்!

பொன்னேரி அருகே பெரும்பேடு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரின் மனைவி கௌசல்யா மர்மமான முறையில் உயிரிழந்தார். வீட்டில் தவறி விழுந்ததாக மருத்துவமனைக்கு ராஜேஷ் அழைத்துச் சென்ற போது அவர் இறந்ததாக தெரிவித்தனர். இந்நிலையில், கணவர் ராஜேஷிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இருவருக்கும் திருமணமாகி 5 மாதங்களே நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News February 7, 2026
திருவள்ளூர்: போஸ்ட் ஆபீஸில் 2019 காலியிடங்கள்! APPLY NOW

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <


