News January 11, 2026

சிவகங்கை: பாதயாத்திரை சென்ற பெண் பரிதாப பலி

image

சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே ஒரு குழுவினர் நேற்று முன்தினம் பழனிக்கு பாதயாத்தரை சென்றனர். அப்போது அவ்வழியே வந்த சரக்கு வாகனம் இந்த குழுவினர் மீது மோதியது. இந்த விபத்தில் பரமக்குடி பகுதியை சேர்ந்த வைஜெயந்திமாலா (35) என்ற பெண் படுகாயமடைந்தார். அவர் மதுரை G.H-ல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Similar News

News January 29, 2026

சிவகங்கை : ரூ.1000 வரலையா? இங்க COMPLAINT பண்ணுங்க!

image

சிவகங்கை மக்களே, ரூ.1000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இங்கு <>க்ளிக் செய்து<<>> உங்க பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆவணங்களை பதிவேற்றம் செய்து பதிவு பண்ணுங்க. 30 நாளில் தீர்வு கிடைக்கும். SHARE பண்ணுங்க..!

சிவகங்கை: கீழே விழுந்து முதியவர் உயிரிழப்பு

image

நெற்குப்பை கீழ ரத வீதி பகுதியை சேர்ந்தவர் அழகப்பன் (78). இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு கதவு சரியாக பூட்டப்பட்டுள்ளதா என உறுதி செய்வதற்காக இழுத்துப் பார்த்துள்ளார். அப்போது கை வழுக்கி கீழே விழுந்ததில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நெற்குப்பை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!