News May 4, 2024
ரேவண்ணாவை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்

பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த ரேவண்ணா, தந்தை தேவகவுடா இல்லத்தில் பதுங்கி இருந்த போது சிறப்பு புலனாய்வு போலீசார் அவரை கைது செய்துள்ளனர். முன்னாள் பிரதமரின் வீட்டிற்கு போலீசார் வர மாட்டார்கள் என்ற எண்ணத்தில் அவர் அங்கு மறைந்திருந்த நிலையில், போலீசார் தேவகவுடா வீட்டை கண்காணித்து வந்துள்ளனர். ரேவண்ணாவின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட சில நிமிடங்களில், வீட்டை சுற்றி வளைத்து அவரை கைது செய்தனர்.
Similar News
News November 17, 2025
கிருஷ்ணகிரியில் பிரச்சனைகள் தீர இதை பண்ணுங்க

கிருஷ்ணகிரியில் கன்னம்பள்ளி வெங்கட்ரமண கோயில் அமைந்துள்ளது. கடன் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக விளங்குகிறது. இங்கு அருள்பாலிக்கும் வெங்கட்ரமணர் கோயிவிந்தராசரை சனிக்கிழமைகளில் மனமுருகி வழிபட்டால், கடன் தொல்லை நீங்கி வீட்டில் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பணக்கஷ்டத்திலும், கடனிலும் வாடும் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க.
News November 17, 2025
விருதுநகர் அருகே இளைஞருக்கு கொலை மிரட்டல்

வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுந்தரசாமி என்பவருக்கும் புறம்போக்கு இடத்தில் நடை பாதை சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்தது. இதனையடுத்து கருப்பசாமி வீட்டில் இருந்தபோது சுந்தரசாமி அங்கு சென்று கையால் தாக்கி அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். வத்திராயிருப்பு போலீசார் சுந்தரசாமி மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.