News January 11, 2026

ஈரோட்டில் தட்டி தூக்கிய செங்கோட்டையன்

image

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த கையோடு அவர் அதிமுகவைச் சேர்ந்த பலரையும் தவெகவில் இணைக்க பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஈரோடு மாவட்ட அதிமுக சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் ரகுமான், நேற்று அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார். பொங்கலுக்கு பின் தவெகவில் முக்கிய தலைவர்கள் இணைவார்கள் என செங்கோட்டையன் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 20, 2026

ஈரோடு அருகே போதையில் வாலிபரின் மண்டை உடைப்பு

image

ஈரோடு, சிறுவலூர் பகுதியில் விஜய் மயில்சாமி மற்றும் மாரி ஆகியோர் மது அருந்தியபோது திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாரி, பீர் பாட்டிலால் விஜய் மயில்சாமியின் தலையில் பலமாகத் தாக்கினார். மேலும், கத்தியால் அவரது முதுகு மற்றும் கன்னத்தில் கீறி காயப்படுத்தியுள்ளார். இச்சம்பவம் குறித்து சிறுவலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!