News January 11, 2026

கடலூர்: பாதி வழியில் பெட்ரோல் காலியா ?

image

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் <>’Fuel@Call’ <<>>என்ற ஆப்பின் மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிப்பொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 22, 2026

கடலூர்: முக்கிய ஊர்களின் முற்கால பெயர்கள்

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஊர்களின் முந்தைய பெயர்கள் என்ன என்பதை தற்போது அறிந்து கொள்வோம்.
➡️கடலூர்- கூடலூர்
➡️சிதம்பரம்- திருசிற்றம்பலம், பெரும்பற்றப்புலியூர்
➡️ திருப்பாதிரிபுலியூர்- பாடலிகபுரம்
➡️நெல்லிக்குப்பம் – சோழவள்ளி
➡️விருத்தாசலம்- பழமலை
➡️ புவனகிரி- புவனேஸ்வர பட்டணம்
➡️ காட்டுமன்னார்கோவில் – வீரநாராயணபுரம். இத்தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News January 22, 2026

கடலூர்: உங்க பைக், காருக்கு FINE இருக்கா?

image

கடலூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>இங்கு கிளிக் <<>>செய்து உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE NOW!

News January 22, 2026

கடலூர்: பெண் குழந்தை உள்ளதா? விண்ணப்பியுங்கள்!

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கடலூர் மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!