News January 11, 2026
193 வயதிலும் ‘வாழும் அதிசயம்’!

உலகம் மாறிவிட்டாலும், செயின்ட் ஹெலினா தீவில் ஒரு ‘வாழும் அதிசயம்’ இன்றும் நிதானத்துடன் உலா வருகிறது! என்னவென்று யோசிக்கிறீர்களா? உலகின் மிக வயதான நிலவாழ் உயிரினமான, 193 வயதை தொட்டுள்ள ராட்சத ஆமை. ஜோனதன் என்று அழைப்படும் இது, 1832-ல் பிறந்ததாக கணிக்கப்படுகிறது. போட்டோ, செல்போன், கார் எல்லாம் வருவதற்கு முன்பே இது பிறந்துவிட்டது. கண்பார்வை மங்கினாலும், சிறந்த செவித்திறனுடன் கெத்தாக சுற்றி வருகிறது!
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.