News January 11, 2026
பராசக்தி முதல் நாள் வசூல் இவ்வளவு கோடியா..!

மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான பராசக்தி படத்தின் முதல்நாள் வசூல் உலகளவில் ₹20 கோடியை கடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. TN-ல் ₹8 கோடி உள்பட இந்தியா முழுவதும் ₹11 கோடி வரை வசூலித்துள்ளதாக TIMES OF INDIA செய்தி வெளியிட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிட உள்ளது. சிவகார்த்திகேயனின் கரியரில் முதல்நாளில் அதிகம் வசூலித்த படமாக ‘அமரன்’ (₹42 கோடி) இருப்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.