News January 11, 2026

விஜய்யுடன் பேசுவது தனிப்பட்ட விஷயம்: காங்., MP

image

காங்., தரப்பிலிருந்து பிரவின் சக்ரவர்த்தி தவெக உடன் பேச்சுவார்த்தை நடத்தியாக வந்த தகவல் திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கூட்டணி பற்றி பேச தலைமை அதிகாரப்பூர்வமாக யாரையும் அனுப்பவில்லை என கார்த்தி சிதம்பரம் வெளிப்படையாக கூறியுள்ளார். மற்றபடி யார் எதை செய்தாலும் அது அவரது தனிப்பட்ட செயல்பாடுதான் என்ற அவர், பிற கட்சிகளிடம் பேசுவது தனிப்பட்ட விஷயம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!