News January 11, 2026
பெரம்பலூர்: நாளை இங்கெல்லாம் மின்தடை

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்கூன் மற்றும் கைகளத்தூர் துணை மின் நிலையங்களில் நாளை (ஜன.12) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெரும் அடைக்கம்பட்டி, அம்மாபாளையம், மேலப்புலியூர், அய்யனார்பாளையம், வெள்ளுவாடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 5, 2026
பெரம்பலூர் மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <
News February 5, 2026
பெரம்பலூர்: போக்குவரத்து பாதிப்பு

பெரம்பலூர் நகரப் பகுதியில் உள்ள பழைய பேருந்து நிலையம் செல்வ விநாயகர் கோவில் அருகே பள்ளிவாசல் தெருவில், வியாபாரிகள் ஆக்கிரமிப்பு காரணமாக வாகனங்கள் பொதுமக்கள் செல்ல கடும் சிரமம் அடைகின்றனர். எனவே இதனை அகற்றி பொதுமக்கள் வாகனங்கள் எளிதாக வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியின் மக்கள் நகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.