News May 4, 2024
பகத் சிங் வேடத்தில் நடிக்க மறுத்த அமீர்கான்

பாலிவுட் நடிகரான அமீர்கான், தங்கல், த்ரி இடியட்ஸ், கஜினி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு அமீர்கானை சந்தித்து, “தி லெஜன்ட் ஆப் பகத் சிங்” படத்தில் நடிக்க இயக்குநர் ராஜ்குமார் சந்தோஷி கேட்டுள்ளார். ஆனால், அதை ஏற்காமல் அவர் நிராகரித்து விட்டார். இதையடுத்தே அந்தப் படத்தில் அஜய் தேவ்கன் நடித்தார். வயது காரணமாக இந்த வாய்ப்பை நிராகரித்தாக அமீர்கான் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 15, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.