News January 11, 2026

காவல்துறை மண்டல தலைவர் பொறுப்பேற்பு

image

திருச்சி மண்டல காவல்துறை தலைவராக திரு பாலகிருஷ்ணன் இ.கா.ப அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட திருவாரூர், தஞ்சை, புதுகை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் காவல்துறை தலைவராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மண்டல தலைவர் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 13, 2026

திருவாரூர்: ரூ.5 லட்சம் காப்பீடு! APPLY NOW

image

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கும் PM-JAY திட்டம் செயல்பட்டு வருகிறது. உங்கள் குடும்பத்தில் அவசர மருத்துவ தேவைக்கு பணம் பெற இனி அலைய தேவையில்லை. <>PM-JAY செயலியில்<<>> தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து அவசர கால மருத்துவ செலவை பூர்த்தி செய்யலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். திட்டம் குறித்து தெரியாதவர்களுக்கு Share செய்து தெரியப்படுத்துங்கள்.

News February 13, 2026

திருவாரூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

“திருவாரூர் மாவட்ட பொதுமக்கள் வாகனங்களில் செல்லும் பொழுது செல்போன் மற்றும் மது அருந்தி செல்ல வேண்டாம். அப்படி செல்வதால் கவனக்குறைவு ஏற்பட்டு விபத்து ஏற்படக்கூடும். ஆகையால் யாரும் வாகனங்களை இயக்கும்போது மது, செல்போன் பயன்படுத்த வேண்டாம்.” என்று திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News February 13, 2026

திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (பிப்.12) இரவு 10 மணி முதல், (பிப்.13) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!