News January 11, 2026
தொகுதி மாற காய் நகர்த்தும் அண்ணாமலை?

வரும் தேர்தலில் அண்ணாமலை அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. டெல்லி பாஜக தலைமை மூலமாக காங்கேயம் தொகுதியில் போட்டியிட அவர் காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அரவக்குறிச்சி தொகுதியில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இஸ்லாமிய வாக்குகள் இருப்பதாலும், அந்த வாக்குகள் தனக்கு கிடைக்காது என்பதாலும் தொகுதி மாறுவதாக கூறப்படுகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.