News January 11, 2026

செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (ஜனவரி-10) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News January 15, 2026

செங்கை: இன்ஸ்டாகிராம் பிரபலம் அதிரடி கைது!

image

பெருங்களத்தூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த சைஜூ என்பவருடன் பழகி வந்துள்ளார். அப்போது இளம்பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை பெற்ற சைஜூ, இளம்பெண்ணை மிரட்டி பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் போலீசில் புகாரளித்தார். புகாரின் பேரில் சைஜூவை போலீசார் நேற்று கைது செய்தனர்.

News January 15, 2026

செங்கை: நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்த கார்

image

செங்கல்பட்டிலிருந்து திருப்போரூர் நோக்கி நேற்று கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, திருப்போரூர் செல்வம் சாலை, திருவடிசூலம் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தக் காரில் பயணம் செய்த 4 பேரும் நல்வாய்ப்பாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 14, 2026

செங்கல்பட்டு மாவட்டம் இரவு ரோந்து பணி விவரம்.

image

செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு நகராட்சியில், இரவு நேரங்களில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில், இரவு நேர ரோந்து பணியில் இருக்கும் காவலர்களின், பணி விவரங்கள் இன்று 14 01 2026 அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் செங்கல்பட்டு, மாமல்லபுரம், மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் தனித்தனி படைகள் அமைத்து இரவு நேர ரோந்து பணிகள் நடைபெற்று வருகின்றன.

error: Content is protected !!