News January 11, 2026

கேப்டனாக ஜெமிமா சாதனை

image

WPL தொடரின் இளைய கேப்டன் என்ற சாதனையை ஜெமிமா ரோட்ரிக்ஸ் (25 வயது 127 நாள்கள்) படைத்துள்ளார். இந்த சீசனில் அவர் முதல்முறையாக டெல்லி கேபிடல்ஸ் அணியை வழிநடத்துகிறார். ஜெமிமாவுக்கு அடுத்தபடியாக ஸ்மிருதி மந்தனா (26 வயது 230 நாள்கள் -2023) உள்ளார். இன்று, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், டெல்லி அணி 196 ரன்களை சேஸ் செய்து கொண்டிருக்கிறது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!