News January 10, 2026

அயோத்தி ராமர் கோயிலில் இஸ்லாமியர் தொழுகை

image

அயோத்தி ராமர் கோயில் வளாகத்தில் உள்ள சீதா ரசோய் பகுதியில், காஷ்மீரை சேர்ந்த அபு முகமது ஷேக் என்ற இஸ்லாமியர் தொழுகையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உடனே அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது, நாரேஎதக்பீர், அல்லாஹு அக்பர் போன்ற மத ரீதியான கோஷங்களை எழுப்பியுள்ளார். இதுகுறித்து தகவல் தெரிந்ததும், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை கைது செய்தனர்.

Similar News

News January 21, 2026

Parenting: குழந்தைகளை மெல்ல கொல்லும் நூடுல்ஸ்.. உஷார்

image

உங்கள் குழந்தை அடம்பிடிப்பதால் அவர்களை Instant Noodles சாப்பிட அனுமதிக்கிறீர்களா? ஆனால், இந்த Noodles குழந்தைகளின் உடல்நலத்திற்கு மிகவும் தீங்கானது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். Instant Noodles சாப்பிடுவதால் செரிமான கோளாறு, High BP, அறிவுத்திறன் குறைபாடு ஏற்படுகிறதாம். மேலும், அதில் உள்ள ரசாயனத்தால் உங்கள் குழந்தைக்கு குடல் புற்றுநோய் கூட உண்டாகலாம் என எச்சரிக்கின்றனர். SHARE.

News January 21, 2026

கூட்டணியில் இணைந்ததும் TTV வைத்த டிமாண்ட்

image

NDA-ல் இணைந்திருக்கும் TTV தினகரன், 15 தொகுதிகள், 1 ராஜ்யசபா எம்பி சீட் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாபநாசம்(தஞ்சை), சோளிங்கர், சைதாப்பேட்டை, திருவாடானை, சாத்தூர், முதுகுளத்தூர், திருப்பூர், முசிறி, நாங்குநேரி, ஆண்டிபட்டி, மேலூர், காரைக்குடி, ஒட்டப்பிடாரம், பூந்தமல்லி உள்ளிட்ட தொகுதிகள் மீது தினகரன் விருப்பம் தெரிவித்துள்ளாராம். இவற்றில் 9 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

News January 21, 2026

தங்கம், வெள்ளி.. ஒரே நாளில் விலை ₹5,000 மாறியது

image

<<18914836>>தங்கம் விலை<<>> ஒரே நாளில் ₹4,120 அதிகரித்த நிலையில், அதற்கு டஃப் கொடுக்கும் வகையில் வெள்ளி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. காலையில் வெள்ளி விலையில் மாற்றமில்லாத நிலையில், பிற்பகலில் 1 கிலோ வெள்ளி ₹5,000 அதிகரித்துள்ளது. சென்னையில் தற்போது, 1 கிராம் வெள்ளி ₹345-க்கும், 1 கிலோ ₹3.45 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 2 நாள்களில் 1 கிலோ வெள்ளி ₹27,000 அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!