News January 10, 2026
திருப்பத்தூர்: ராணுவத்தில் வேலை செய்ய அரிய வாய்ப்பு! (CLICK)

திருப்பத்தூர் மக்களே, இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப பிரிவில் (SSC Technical) அதிகாரி ஆக அரிய வாய்ப்பு! B.E/B.Tech முடித்த ஆண், பெண் இதற்க்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ₹56,100 – ₹1,77,500 வரை வழங்கப்படும். கடைசி நாள்: பிப்ரவரி 5, 2026. விருப்பமுள்ளவர்கள் இந்த<
Similar News
News January 27, 2026
திருப்பத்தூர்: சர்க்கரை அட்டை → அரிசி அட்டையாக மாற்றுவது எப்படி?

திருப்பத்தூர் மக்களே, சீனி அட்டையில் இருந்து அரிசி அட்டைக்கு சுலபமாக மாற்றலாம்.
1 இங்கு <
2. அட்டை வகை மாற்றம் சேவையை தேர்ந்தெடுங்க
3. அரிசி ரேஷன் அட்டையை தேர்ந்தெடுங்க
4. சுயவிவரங்களை பதிவு செய்யுங்க 30 நாட்களில் மாறிவிடும்.
விண்ணப்ப நிலையை 78452 52525 இந்த எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் HI அனுப்பி தெரிஞ்சுக்கலாம். இந்த பயனுள்ள தகவலை எல்லாருக்கும் SHARE பண்ணுங்க..
News January 27, 2026
திருப்பத்தூர்: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

திருப்பத்தூர் மாவட்ட மக்களே இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.
News January 27, 2026
ஆம்பூரில் கடப்பா கல் விழுந்து குழந்தை பலி

ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட ரபீக் நகர் பகுதியை சேர்ந்தவர் வாகித் இவரது 3 வயது குழந்தை, அபியா தஸ்கின், இந்த குழந்தை நேற்று (ஜன.26) இரவு வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்த போது, வீட்டின் கேட் மீது இருந்த கடப்பா கல் குழந்தை மீது விழுந்துள்ளது. இதில் குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.


