News January 10, 2026
காஞ்சிபுரம் பட்டதாரிகளுக்கு ரூ.1,77,500 சமதளத்தில் வேலை!

காஞ்சிபுரம் மக்களே, இந்திய ராணுவத்தின் தொழில்நுட்பப் பிரிவில் (SSC Technical) அதிகாரி ஆக அரிய வாய்ப்பு! B.E/B.Tech முடித்த ஆண், பெண் இதற்க்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ₹56,100 – ₹1,77,500 வரை வழங்கப்படும். கடைசி நாள்: பிப்ரவரி 5, 2026. விருப்பமுள்ளவர்கள் இந்த <<-1>>லிங்கை <<>>கிளிக் செய்து உடனே விண்ணப்பியுங்கள். தெரிந்தவர்களுக்கு உதவும் என்றால், இதனை ஷேர் பண்ணுங்க!
Similar News
News February 3, 2026
காஞ்சிபுரம்: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க
News February 3, 2026
காஞ்சிபுரம்: இனி பட்டா, சிட்டா அனைத்தும் Whatsapp-ல்!

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க!
News February 3, 2026
ஸ்ரீபெரும்புதூரில் துடிதுடித்து பலி!

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்கரபாணி(57). பழக் கடை வியாபாரியான இவர், நேற்று(பிப். 2) இரவு பழக் கடையை மூடி விட்டு தனது மோட்டார் சைக்கிளில் பழக் கடையில் வேலை செய்யும் அபிமன்யு என்பவரை ஏற்றிக் கொண்டு ஸ்ரீபெரும்புதூர் பஸ் ஸ்டாண்ட் சென்றார். அப்போது தனியார் கம்பெனி வேன் மோதியதில் அபிமன்யு பலத்த காயமடைந்தார். தொடர்ந்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டும் பலனின்றி உயிரிழந்தார்.


