News January 10, 2026

உங்கள் தலைமுடி பிரச்னைக்கு தீர்வு

image

உங்கள் தலைமுடி தொடர்பான பல்வேறு பிரச்னைகளை இயற்கையான முறையில் எளிதாக சரிசெய்யலாம். முடி உதிர்தல், பொடுகு, பலவீனமான வேர்கள், இளநரை உள்ளிட்டவையால் சிரமப்படுகிறீர்களா? இதற்கான தீர்வை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. அவற்றை குடிப்பதால், முடி அடர்த்தியாகவும், வலுவாகவும் வளரும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!