News January 10, 2026
திண்டுக்கல் மக்களே உடனே செக் பண்ணுங்க!

திண்டுக்கல் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!
Similar News
News February 13, 2026
திண்டுக்கல்: லைசன்ஸ் இருக்கா? முக்கிய அறிவிப்பு!

லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய ஆலோசனை வழங்கியுள்ளது.மேலே குறிப்பிடப்பட்டோர், தங்கள் லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே,<
News February 13, 2026
திண்டுக்கல்: கேஸ் சிலிண்டர் யூஸ் பண்றீங்களா?

திண்டுக்கல் மக்களே; எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் LPG கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், HP மற்றும் பிபிசிஎல் போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். எல்லாரும் தெரிஞ்சுகட்டும், மறக்காம ஷேர் பண்ணுங்க.
News February 13, 2026
திண்டுக்கல் மாவட்ட போலீசார் அறிவுறுத்தல்!

சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் தங்களது தனிப்பட்ட சுயவிபரங்களை பொதுவாக பதிவிடுவதை தவிர்க்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. சைபர் மோசடிகள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சமூக தளங்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சைபர் குற்றங்கள் தொடர்பாக 1930 என்ற உதவி எண்ணை தொடர்புகொள்ளவும், www.cybercrime.gov.in தளத்தில் புகார் அளிக்கவும்.


