News January 10, 2026

ராணிப்பேட்டை: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

image

ராணிப்பேட்டை மக்களே.. பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு ‘HI’ மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News February 12, 2026

ராணிப்பேட்டையில் ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

ராணிப்பேட்டை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது<> pmjay.gov.in <<>>இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். SHARE IT!

ராணிப்பேட்டையில் திமுகவின் பொதுக்கூட்டம்

image

முத்துக்கடை பேருந்து நிலையத்தில் திமுகவின் “தமிழ்நாடு தலைகுனியாது” பொதுக்கூட்டம் நேற்று (பிப்.11) நடைபெற்றது. இந்த விழாவிற்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் சென்னை வடக்கு பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். உடன் மாநில சுற்றுச்சூழல் அணி இணைச் செயலாளர் வினோத் காந்தி பங்கேற்றார்.

error: Content is protected !!