News January 10, 2026

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

image

திருவாரூர் மாவட்டம் முழுவதும் 3,75,000 ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வரும் நிலையில், சம்பா சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் அறுவடை பணிகள் தொடங்க உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி, திருவாரூர், நீடாமங்கலம், நன்னிலம் உள்ளிட்ட 120 நேரடி கொள்முதல் நிலையங்களை திறக்க மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News January 30, 2026

திருவாரூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்ட “என் ஊர் என் கனவு” திட்டத்தின் கீழ், District Vision 2030 – Strategy & Action Plan தயாரிக்க பொதுமக்கள், மாணவர்கள், தொழில் முனைவோர் உள்ளிட்ட https://forms.gle/n73s9UkiDxpQdp7r5 மூலம் அல்லது மாவட்ட ஆட்சியரக புள்ளியியல் துறை அலுவலகத்தில் நேரடியாகவும் சமர்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் (04.02.2026) என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 30, 2026

திருவாரூர்: இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

image

திருவாரூர் மக்களே, இனி ஆதாரை update செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு,<> Aadhaar மொபைல் APP<<>>-ஐ அறிமுகம் செய்துள்ளது. இதில் ஆதார் அட்டையை பகிராமல், QR Code மூலம் தேவையான தகவல் மட்டுமே பகிரப்படும். மேலும், மொபைல் நம்பர், வீட்டு முகவரியையும் இந்த செயலியிலேயே மாற்றிக்கொள்ளலாம். இதில், நீங்கள் ஆதார் அட்டையையும் ஈசியாக டவுன்லோடும் செய்யலாம். இதனை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

error: Content is protected !!