News January 10, 2026
நாகை மாவட்ட மக்களுக்கு அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் உள்ள பொது அரங்குகள், மாநாட்டு அறைகள், சமுதாய கூடங்கள், மண்டபங்கள் போன்ற மூடிய வளாகங்களில் இரவு 10 மணி முதல் காலை 6:00 மணி வரை ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது என்றும், தவிர்க்க முடியாத காரணங்களுக்கு சார் ஆட்சியரிடம் எழுத்துப்பூர்வ அனுமதி பெற்ற பின்னரே, ஒலிபெருக்கியை பயன்படுத்த வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
நாகை: நேருக்கு நேர் மோதிய பேருந்து – 10 பேர் காயம்

நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருவாரூருக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு, மஞ்சக்கொல்லை குளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே தஞ்சாவூரில் இருந்து நாகை வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 10 பேர் காயமடைந்தனர். மேலும் பயணிகளை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.