News January 10, 2026

மதுரையில் சோகம்…… MBA பட்டதாரி தற்கொலை

image

வாடிப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டி சேர்ந்தவர் சதீஷ்(32). எம்பிஏ படித்த இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி காளீஸ்வரி பிரசவத்திற்காக தாய் வீட்டுக்கு சென்று இருந்தார். சதீஷுக்கு நுரையீரல் கேன்சர் இருந்துள்ளது. இதற்காக சிகிச்சை பெற்றும் தொடர்ந்து வலி இருந்து வந்துள்ளது. இதனால் வீட்டில் தூக்கிட்டு நேற்று தற்கொலை செய்து கொண்டார். மா.சத்திரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News January 23, 2026

மதுரை: உங்க வீட்டில் கரண்ட் இல்லையா? இத பண்ணுங்க

image

மதுரை மக்களே, உங்க வீட்டில் கரண்ட் இல்லையா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே WHATSAPP செயலி மூலம் 9443111912 என்ற நம்பருக்கு புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News January 23, 2026

மதுரை: அனைத்து சேவைகளுக்கும் இந்த ஒரு லிங்க் போதும்.!

image

மதுரை மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை <>கிளிக் <<>>செய்து அனைத்து சேவையையும் இதிலே பெறலாம். மேலும், இந்த சேவையைப் பெற உதவி தேவைப்பட்டால் 9884924299 என்ற உதவி எண்ணை அழைக்கலாம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். Share பண்ணுங்க.

News January 23, 2026

மதுரை : இனி இதுக்கெல்லாம் Gpay, Phonepe தேவையில்லை!

image

மதுரை மக்களே, இனி ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலம் ரீசார்ஜ், டேட்டா இருப்பு, பிளான் வேலிடிட்டி மற்றும் புகார்களைத் தீர்க்க வழி உண்டு.
ஜியோ: 70007 70007
ஏர்டெல்: 2482820000
Vi: 96542 97000
இந்த எண்களுக்கு ‘Hi’ என அனுப்பினால், இனி Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே ரீசார்ஜ் செய்யலாம், உங்க டேட்டா பேலன்ஸ் எல்லாவற்றையும் தெரிஞ்சுக்கலாம்.SHARE பண்ணுங்க..

error: Content is protected !!