News January 10, 2026

குமரி மாவட்டத்தில் 72 காவலர்களுக்கு பணியிடமாற்றம்

image

குமரி மாவட்டத்தில் ஒரே காவல் நிலையத்தில் 3 ஆண்டுகள் பணி செய்த போலீசாருக்கு பணியிட மாற்றம் கவுன்சிலிங் அடிப்படையில் ஆயுதப்படையில் வைத்து மாவட்ட எஸ்.பி தலைமையில் இன்று (ஜன-9) நடைபெற்றது. இதில் 72 போலீசாருக்கு அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் கவுன்சிலிங் முறையில் பணியிடமாற்றம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஐபிஎஸ் -ஆல் வழங்கப்பட்டது.

Similar News

News January 25, 2026

குமரி: சிறுமி பாலியல் வழக்கில் டிரைவருக்கு தண்டனை

image

விருதுநகரை சேர்ந்தவர் ராமர் (42). டிரைவரான இவர் குமரியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு இவரது வீட்டின் அருகில் இருந்த 17 வயது சிறுமியை திருமண ஆசை காட்டி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து குமரி அனைத்து மகளிர் போலீசார் பதிவு செய்த இந்த வழக்கை விசாரித்த நாகர்கோவில் போக்சோ நீதிமன்றம் நேற்று ராமருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

குமரி மாவட்டத்தில் இரவு ரோந்து பணி

image

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (24.01.2026) இரவு முழுவதும் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. அவசர தேவைகளுக்கு காவல்துறையின் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

error: Content is protected !!