News January 10, 2026

எழுதிக்கொடுத்ததை பேசும் CM ஸ்டாலின்: அண்ணாமலை

image

திமுக ஆட்சிக்கு வந்த 5 ஆண்டுகள் முடிவடையும் நிலையில், எத்தனை வாக்குறுதிகளை கொடுத்தோம் என CM ஸ்டாலினுக்கு தெரியவில்லை என அண்ணாமலை விமர்சித்துள்ளார். யார் எதை எழுதிக் கொடுத்தாலும் அதை மேடையில் வாசிப்பது மட்டுமே அவரது வேலையாக இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார். கடந்த செப்டம்பரில் 99% வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக கூறிய ஸ்டாலின் இப்போது 80% நிறைவேற்றியுள்ளோம் என மாற்றி பேசுவதாகவும் சாடினார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!