News January 9, 2026
புதுகை: சனிக்கிழமை வழிப்பாட்டுக்கு உகந்த ஸ்தலம்

அறந்தாங்கி அருகே அழியாநிலை விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயில் உள்ளது,இங்குள்ள விஸ்வரூப அஞ்சநேயர் கிழக்கு பார்த்த முகத்தோடு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். வாழ்க்கையில் துன்பங்கள் போக்கும் இந்த அழியா நிலை விஸ்வரூப ஆஞ்சநேயரை வழிப்பட நாளை சனிக்கிழமை உகந்த நாளாகும். இதை உங்க நண்பர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.
Similar News
News February 7, 2026
புதுக்கோட்டையில் 50,590 பேர் பயன்!

புதுகை மாவட்டத்தில் 02.08.2025 முதல் தற்போது வரை 37 நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். மேலும் இந்த முகாமில் 50,590 பேர் பயனடைந்துள்ளதாகவும், முகாமில் சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள், மனநலம் பாதிப்பு உள்ளவர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டவர்களுக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
News February 7, 2026
புதுக்கோட்டை: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK IT!

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு<
News February 7, 2026
புதுகை: குரூப் 2 & 2ஏ தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு!

புதுகையில் TNPSC குரூப் 2 & 2ஏ தேர்வுகள் நாளை (8.2.2026), புதுகை எஸ்எம்எஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற உள்ளது. தேர்வு எழுதுவோர் காலை 8:30 மணி முதல் 9 மணிக்குள் மற்றும் மதியம் 1 முதல் 2 மணிக்குள் தேர்வு கூடத்திற்கு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு எழுத வருபவர்கள் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை எடுத்துவர கூடாது. அடையாள அட்டை கட்டாயம் எடுத்து வரவேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.


