News January 9, 2026
தூத்துக்குடி : கல்யாணத்துக்கு தங்கம் + ரூ. 50,000 – APPLY

தூத்துக்குடி மக்களே, அரசின் சார்பாக திருமண உதவி திட்டங்களில் திட்டம் 1: ரூ.25,000 மற்றும் 8 கிராம் தங்கம். திட்டம் 2: ரூ.50,000 மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. விண்ணப்பிச்சு பணம் வரலையா இங்கு <
Similar News
News February 8, 2026
தூத்துக்குடி மாவட்டத்தில் ஹலோ போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இன்று (08.02.2026) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் (95141 44100) எண்ணை தொடர்பு கொள்ளவும். இந்த செய்தியை மற்றவர்களுக்கு பகிர் பண்ணுங்கள்.
News February 8, 2026
தூத்துக்குடி: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

தூத்துக்குடி மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் -1 என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க!
News February 8, 2026
தூத்துக்குடி: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க..!

தூத்துக்குடி மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIனு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார் -ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க


