News January 9, 2026
தென்காசி: சொத்து வாங்கும் போது இத CHECK பண்ணுங்க..

1.வில்லங்க சான்றிதழ் (சொத்தின் மீது கடன் (அ) அடமானம்)
2.தாய்பத்திரம் (சொத்தின் பழைய உரிமைகள்)
3.சொத்து யாருடைய பெயரில் உள்ளது மற்றும் விற்பனை பத்திரங்கள்
4. கட்டட அனுமதி (CMDA அ DTCP வரைபடம்)
5. வரி ரசீதுகள் (சொத்து, குடிநீர், மின்சார வரிகள்)
சொத்துக்கள் வாங்கும் போது வீணாக ஏமாறாமல் இந்த எண்களுக்கு 9498452110 / 9498452120 அழைத்து
CHECK செய்து வாங்குங்க. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க..
Similar News
News January 28, 2026
தென்காசியில் 2 பெண்களுக்கு ஆயுள் தண்டனை தீர்ப்பு!

தென்காசி, செங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மும்தாஜ் (65). இவரனது மகள் வழி பேரனுக்கு மட்டும் அடிக்கடி பணம் கொடுப்பதாக கூறி கடந்த 2020ம் ஆண்டில் அவரது உறவினர்கள் 5 பேர் சேர்ந்து தாக்கி கொலை செய்தனர். இவ்வழக்கு தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ராஜவேலு முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், அப்துல் சலாம், அப்துல் ஜாபர், காதர் மீர்ஷா, அமினா, பாத்திமா பீவி ஆகிய 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு.
News January 28, 2026
தென்காசியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தென்காசி மாவட்டத்தில் ஜனவரி 2026 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 30.01.2026 வெள்ளிக்கிழமை காலை 11:00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர், தலைமையில் நடைபெற உள்ளது. இம்மு முகாமில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்படி மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.