News January 9, 2026
சேலம்: வீட்டு பட்டாவில் திருத்தமா? அலைய வேண்டாம்

தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி உரிய ஆவணங்களுடன் <
Similar News
News January 29, 2026
சேலம்: ஆதாரில் போன் நம்பர் மாற்ற வேண்டுமா? CLICK

சேலம் மக்களே இனி ஆதார் கார்டில் போன் நம்பரை எந்த நேரத்திலும் Update செய்யலாம். இ சேவை மையத்தை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு<
News January 29, 2026
அறிவித்தார் சேலம் கலெக்டர்

சேலம் மாவட்டத்தில் வரும் ஜன.30-ம் தேதி அன்று ‘போதையில்லா தமிழ்நாடு’ எனும் மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் பிருந்தாதேவி அறிவித்தார்.. கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட பேரணிகள் மூலம் போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கவும் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News January 29, 2026
சேலம்: போஸ்ட் ஆபீஸ் வேலை- தேர்வு கிடையாது!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு:<
இந்த தகவலை SHARE பண்ணுங்க!


