News January 9, 2026

வேலூர்: மருத்துவ அவசரமா? Whats app-ல் தீர்வு!

image

வேலூர் மக்களே.. தலைவலி, காய்ச்சல், தீக்காயம், உடல்நல அறிகுறிகள் உட்பட அனைத்து கேள்விகளுக்கும் உங்க WhatsApp-லேயே தீர்வு காண முடியும். <>ஆகஸ்ட் AI-<<>>யை பயன்படுத்தி புகைப்படமாகவோ, கேள்வியாகவோ பதிவிட்டு முதலுதவி பெறலாம். இந்த AI மூலம், உட்கொள்ள வேண்டிய மருந்துகள், அணுக வேண்டிய மருத்துவர்கள் மற்றும் பல விவரங்களை தமிழிலேயே தெரிந்துள்ளளலாம். 24×7 இயங்கும் இந்த AI-யை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News February 17, 2026

“தலைமைத்தால் முடிவு செய்யும்”: பாஜக செய்தி தொடர்பாளர் பேச்சு

image

தமிழகத்தில் இரட்டை என்ஜின் அரசு அமைந்தால் முழுமையான வளா்ச்சி கிட்டும் என பாஜக தேசிய ஊடகப்பிரிவு செய்தித் தொடா்பாளா் குரு பிரசாத் சௌஹான் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, நேற்று (பிப்.6) வேலூரில் செய்தியாளா்களிடம் பேசிய அவர் அதிமுக கூட்டணி ஆட்சியில் பங்கு கேட்பது என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என்றாா்.

News February 17, 2026

வேலூர்: VOTER ID தொலஞ்சிருச்சா..? CLICK NOW

image

வேலூர் மக்களே, 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த சமயத்தில், உங்க VOTER ID தொலைந்து போயிடுச்சா? இல்லை மோசமாகவும், பழசாகவும் இருக்கா? கவலை வேண்டாம். <>இங்கே கிளிக்<<>> செய்து உங்க VOTER ID எண்ணை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே டவுன்லோடு செய்யலாம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

News February 17, 2026

வேலூரில் தறிகெட்டு ஓடி மரத்தில் சொருகிய ஆட்டோ!

image

வள்ளிமலை அருகே கொக்கேரி கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன். இவர் நேற்று புதிதாக ஆட்டோவை வேலூரில் உள்ள ஷோரூமில் வாங்கியுள்ளார். பின்னர் வேலூரில் இருந்து கொக்கேரிக்கு ஆட்டோவை குமரேசன் ஓட்டிச் சென்றார். மாலை சுமார் 6 மணி அளவில் சைனாம்பட்டறை பகுதியில் வேகமாக வைத்த ஆட்டோ திடீரென நிலை தடுமாறி பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் குமரேசன் படுகாயம் அடைந்தார். இதில் புதிய ஆட்டோ நசுங்கி சுக்கு நூறானது.

error: Content is protected !!