News January 9, 2026
திருச்சி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

திருச்சி மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News February 4, 2026
திருச்சி: சிலிண்டர் வாங்குவோருக்கு ஹேப்பி நியூஸ்!

திருச்சி மக்களே, உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை தாண்டி அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது. Indane: 75888 88824, HP Gas: 92222 01122, Bharat Gas: 1800 22 4344. இந்த எண்களில் Gpay, Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பில் பணத்தை செலுத்துங்க.. இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேட்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!
News February 4, 2026
குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது பாய்ந்த குண்டாஸ்

மணச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 4 வயது குழந்தையை அதே பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்படி, அவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்தார். இந்நிலையில் இவரின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் விதமாக, நேற்று ராஜாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க திருச்சி மாவட்ட எஸ்பி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
News February 4, 2026
திருச்சி: இனி வீட்டிலிருந்தே வரி செலுத்தலாம்!

திருச்சி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <


