News January 9, 2026

அடுத்த துணை முதல்வர்.. காங்., பரபரப்பு போஸ்டர்

image

I.N.D.I.A கூட்டணியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற குரல் ஒலித்து வருகிறது. இந்நிலையில், ‘2026-ன் துணை முதல்வரே’ என செல்வப்பெருந்தகை போட்டோவுடன் காங்., கட்சியினர் போஸ்டர் ஒட்டி பரபரப்பை கிளப்பியுள்ளனர். ஏற்கெனவே, ‘ஜனநாயகன்’ விவகாரத்தில் காங்., தரப்பில் விஜய்க்கு பலத்த ஆதரவு உள்ளதால், கூட்டணியில் பங்கு தர காத்திருக்கும் தவெக உடன் கூட்டணி அமையுமோ என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!